Wednesday, December 24, 2008

வணக்கம். உங்கள் நண்பனாக ஒரு வலைப்பதிவு மூலம் நான் அறிமுகமாவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கண்டு வியந்தவற்றை, கேட்டு மகிழ்ந்தவற்றை, படித்து தெரிந்தவற்றை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்த வாய்ப்பு எனக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் சிறிய மகிழ்வை கொடுக்கும் என்று நம்புகிறேன். அவ்வப்போது இந்த அழகிய வழியில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.

2 comments: